Truyen2U.Net quay lại rồi đây! Các bạn truy cập Truyen2U.Com. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

இதயம்

இதயம் என்ற
என் நான்கெழுத்து
உடல் உறுப்பில்
உனை பூட்டிட
நினைத்தேன்
புரிந்து கொண்டு
பறந்துவிட்டாய்
சிறகு முளைத்த
சிற்றெரும்பாய்!!!!!

Bạn đang đọc truyện trên: Truyen2U.Com